ஆணையராக இந்திய ஆட்சிப்பணி

img

ஆணையராக இந்திய ஆட்சிப்பணி அலுவலரை நியமித்திடுக தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர்கள் சங்கம் கையெழுத்து இயக்கம்

நெடுஞ்சாலைத் துறைக்கு ஆணையராக இந்திய ஆட்சிப்பணி அலு வலரை நியமிக்க வேண்டும்  என்பது உள்ளிட்ட பல் வேறு கோரிக்கை நிறை வேற்றவலியுறுத்தி தமிழ் நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர்கள் சங்கம் சார்பில் அவிநாசி யில் திங்களன்று கையெ ழுத்து இயக்கம் நடை பெற்றது.